வாழை ஒரு பழமையான, மிக பிரபலமான பழமாகும். வாழை சொர்க்கத்தின் ஆப்பிள் என்று் அழைக்கப்படுகிறது. இதனுடைய பிறப்பிடம் இந்திய மலேயன் பகுதிகளில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இது பரவலாக பழமாகவே உண்ணப்படுகிறது. தண்டின் நடுப்பகுதி காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தண்டுப் பகுதி பேப்பர் மற்றும் கார்டுபோர்டு அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதில் திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இது உயரமாக வளரும் ஒரு செடி வகையாகும். நிலத்தில் அடியில் உள்ள தண்டிலிருந்து உருவாகும் பொய்த்தண்டை சுற்றி இலையுறைகள் சூழ்ந்திருக்கும்.
TNAU வாழை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, நீர் பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, பண்ணை இயந்திரங்கள், அறுவடை & அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், வணிக மேலாண்மை, நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அடக்கியுள்ளது .
வாழைஒருபழமையான, மிகபிரபலமானபழமாகும்။ வாழைசொர்க்கத்தின்ஆப்பிள்என்று்அழைக்கப்படுகிறது။ இதனுடையபிறப்பிடம்இந்தியமலேயன்பகுதிகளில்இருந்துவந்ததாககருதப்படுகிறது။ இதுபரவலாகபழமாகவேஉண்ணப்படுகிறது။ தண்டின்நடுப்பகுதிகாய்கறியாகபயன்படுத்தப்படுகிறது။ மேலும், தண்டுப்பகுதிபேப்பர்மற்றும்கார்டுபோர்டுஅட்டைகள்தயாரிக்கவும்பயன்படுத்தப்படுகிறது။ தமிழ்நாட்டில்பரவலாகஅனைத்துமாவட்டங்களிலும்வாழைபயிரிடப்படுகிறது။ இதில்திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர்மற்றும்கன்னியாகுமரிமாவட்டங்களில்அதிகளவுபயிரிடப்படுகிறது။ இதுஉயரமாகவளரும்ஒருசெடிவகையாகும்။ நிலத்தில்அடியில்உள்ளதண்டிலிருந்துஉருவாகும்பொய்த்தண்டைசுற்றிஇலையுறைகள்சூழ்ந்திருக்கும்။
TNAU வாழைமருத்துவர்ஒருகைபேசிசெயலியாகும்။ இந்தசெயலியானது, நீர்பாசனமேலாண்மை, ஊட்டச்சத்துமேலாண்மை, பயிர்பாதுகாப்பு, பண்ணைஇயந்திரங்கள், அறுவடை & அறுவடைப்பின்சார்தொழில்நுட்பங்கள், வணிகமேலாண்மை, நிறுவனங்கள்மற்றும்திட்டங்கள்போன்றஅனைத்துத்தகவல்களையும்அடக்கியுள்ளது။